Tuesday, 10 February 2015

நீரிழிவை ஏற்படுத்தும் அரிசி

நீரிழிவை ஏற்படுத்தும் அரிசி

இந்­தி­யர்­களை பய­மு­றுத்­தும் கொடிய நோய் நீரிழிவு நோய். சர்க்­கரை நோய் வந்­து­ விட்­டால் எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்­பு­கள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புற­மி­ருந்தாலும் இந்நோய் மேலும் சில நோய்­களுக்கு வாயிற்­க­த­வாக இருப்­பது தான் நம்மை அச்­சத்­தில் ஆழ்த்தி உள்ளது. மருத்­து­வ­ரி­டம் சென்றால் தினமும் ஒரு மணி நேரம் நடை­ப­யிற்சி மேற்­கொள்­ளுங்கள் என்பார். அது நல்லதும் கூட. சர்க்­கரை நோயா­ளி­கள் அதி­க­மாக இருப்­ப­தற்­கான கார­ணங்கள் ஏராளம் உள்­ள­​ன.
இந்­தி­யர்­களின் மர­ப­ணுக்­கள்­தான் காரணம் என்று ஒரு புறமும் தட்ப வெப்ப சுற்­றுச்­சூ­ழல்­தான் பிரச்­சினையே என்று மறு­பு­ற­மும் உடல் உழைப்பு மிகவும் குறைந்­து­ விட்­டதை மறந்­து­வி­டக் கூடாது என்று பேசுவோர் இன்னொரு பக்­க­மும் நின்று பட்­டி­மன்ற பாணியில் தொடர்ந்து விவா­தித்து வரு­கின்ற­னர். சர்க்­கரை நோயைப் பற்றி அண்மைய ஆய்வு ஒன்று தகவல் வெளி­யிட்­டுள்ளது. ​
ஒவ்வொரு உணவும் வயிற்­றுக்­குள் போய் ஜீர­ண­மாகி, எவ்­வ­ளவு சீக்­கி­ரம் ரத்­தத்­தில் சர்க்­கரை­யின் அளவை அதி­கப் ­படுத்­து­கிறது என்பதைக் கணக்­கி­டு­வதற்கு ‘கிளை­செ­மிக் இண்­டெக்ஸ்’ (Gly­c­e­mic In­d­ex) என்று பெயர். சுருக்­க­மாக ‘ஜிஐ’. சுத்த சர்க்­கரை­யான குளுக்­கோ­ஸின் ஜிஐ 100. இதை அடிப்­படை அள­வு­கோ­லாக வைத்து மற்ற உண­வு­களை­யும் கணித்­தி­ ருக்­கிறார்­கள்.

                                                                                                     அஸ்ஸலாமு அலைக்கும் 

                                                                                    சிங்கப்பூர்லிருது அதிரை கச்சா வீட்டு ஹாஜா 

Wednesday, 7 January 2015

திருட்டு பயமே இல்லாத ஒரு நவீன கிராமம்

திருட்டு பயமே இல்லாத ஒரு நவீன கிராமம்

 சுமார்  1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட ஜமீன் தேவர்குள ஊராட் சிக்கு கமலா பாலகிருஷ்ணன் என்பவர் தலைவியாக உள்ளார். இந்தக் கிராமத்தில் அரசியல் மற்றும் சாதித் தலைவர்களின் கொடிகள், சுவரொட்டிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களில் இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற எல்லாத் தெருக்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தி இருக்கிறோம்.அதேபோல் இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விஷன்’ புகைப்படக் கருவி வசதியும் உள்ளது. “எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிப்போம். “எந்தத் தகவலையும் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.
அலுவலகத்தில் உள்ள நோட்டு புத்தகத்தில் பெயர், என்ன காரணத் திற்காக ஒலிபெருக்கியில் பேசப் போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம். அத்துடன் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பக்திப் பாடல்களைத் தினமும் ஒலிபரப்பு செய்கிறோம். “எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.
“இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையைச் சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்கிறதோ அதற்குப் பக்கத்தில் உள்ள இரண்டு வீட்டுக்காரர்களிடமும் “இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது,” என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம். என்றார்.
                                                                                           இப்படிக்கு 
                                                                                          கச்சா வீட்டு ஹாஜா சிங்கப்பூர்

சுமார் 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என 

மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட ஜமீன் தேவர்குள ஊராட் சிக்கு கமலா 

பாலகிருஷ்ணன் என்பவர் தலைவியாக உள்ளார். இந்தக் கிராமத்தில் அரசியல் மற்றும் 

சாதித் தலைவர்களின் கொடிகள், சுவரொட்டிகள், பேனர்கள் முற்றிலும் தடை 

செய்யப்பட்டுள்ளன. “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களில் 

இருந்து ஊர் மக்களைக் காப்பாற்ற எல்லாத் தெருக்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு 

புகைப்படக் கருவிகள் பொருத்தி இருக்கிறோம்.அதேபோல் இரவு நேரங்களிலும் 

கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விஷன்’ புகைப்படக் கருவி வசதியும் உள்ளது. 

“எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் 

மற்றும் முக்கிய தகவல்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிப்போம். “எந்தத் தகவலையும் யார் 

வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.

அலுவலகத்தில் உள்ள நோட்டு புத்தகத்தில் பெயர், என்ன காரணத் திற்காக ஒலிபெருக்கியில் 

பேசப் போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம். அத்துடன் 

காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பக்திப் பாடல்களைத் தினமும் ஒலிபரப்பு 

செய்கிறோம். “எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.

“இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையைச் சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு 

வாசலில் குப்பைத் தொட்டி இருக்கிறதோ அதற்குப் பக்கத்தில் உள்ள இரண்டு 

வீட்டுக்காரர்களிடமும் “இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது,” என்று எழுதி 

கையெழுத்து வாங்குகிறோம். என்றார்.

சிங்கப்பபூரிலிருத்து அதிரை கச்சா வீட்டு ஹாஜா 

ADIRAI NEWS: காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் இந்நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற

              வருகின்ற பிப்ரவரி 28 நானும் சிங்கப்புரிலிருத்து நமது ஊருக்கு  வருகை தர இறுக்கன் வந்து மாணவ்ர்களி சந்திக்க இருக்கன்